Surprise Me!

Srividya -வின் வலி மிகுந்த பக்கங்கள் | ஸ்ரீவித்யாவை மறக்கமுடியாமல் தவிக்கும் உலகநாயகன்

2024-01-05 382 Dailymotion

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனை கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து நடிகைகளும் வளைத்து வளைத்து காதலித்துள்ளனர். தற்போது, நடிகை ஸ்ரீவித்யா, கமலை காதலித்தது குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதே போல, கமல்ஹாசன் காபி வித் டிடி' நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா குறித்து கமல் பேசிய மற்றொரு வீடியோ ஒன்றும் இணையத்தில் வலம் வருகிறது.

Ulaganayagan Kamal Haasan's love story who never forgets Srividya

#KamalHassan
#Srividhya
#ActressSrividya
~PR.54~ED.65~HT.73~

Buy Now on CodeCanyon